Thursday, March 3, 2011

காத்திருக்கிறேன் .........

சுழலும் இந்த உலகில்

சுவாசம் இல்லாத உயிராக........

சுருக்கிடப்பட்டது என் வாழ்வு !



சுகமான உன் நினைவுகளுடன் ......

சுற்றித்திரியும் என் இதயம் .....

உன் வருகைக்காக

காத்துக்கொண்டிருக்கின்றது.......

No comments:

Post a Comment

Depacco.com
free counters