மழைக்காலங்கள் என் மனக்கோலங்களை வரையும் வேலை ............. மலர்ச்சோலைகள் என் மனதோடு ........ உரையாடும் வேலை ..............
நான் மட்டும் மௌனமாக...............
நிமிடங்கள் எல்லாம் நிற்காமல் ஓட ......... என் நிம்மதி மட்டும் நிறம் மாறுகிறதே...................... மலர்கள் வாடி மண்ணாவது போல .......... என் மனமும் வரையாத ஓவியமாகிறதே.............
.... வார்த்தைகளும் வண்ணம் இழக்க............... என் வாழ்க்கையும்......... எண்ணங்களோடு மட்டும்....... மலராதமல்லிகையாக.......மறைந்து விடுமோ?
மணிக்கணக்கில் யோசிக்கிறேன்..........ஆனால்........... விடை மட்டும் விதியின் கையில்................!!!!!

Gr8! keep it up your work!
ReplyDeleteBest....விதியின் கையில் விடைகள் இல்லை
ReplyDeleteNice Line.
காதலில் வரிகள் மாறினாலும் வார்த்தைகள் மாறினாலும் விடைகள் ஒன்றுதான்.கண்ணுக்குள் தானே கண்ணீர் சுரக்கிறது.Mohi. dxb.
Yes..... Thanks for all your comments.
ReplyDelete