சிந்தி விடும் சொற்களையும்
வந்து விழும் மழைத்துளிகளையும்
மீண்டும் திரும்பப் பெறுவது
சாத்தியமில்லை...
ஆனால்,
அந்த சொற்களால்
மறக்க முடியாத காயங்களை
உங்கள் மனதில் இறக்கி விட்டேன்..
மணித்தியாலங்கள் பல சென்ற போதும்
உங்கள் மன்னிப்பை வேண்டி நிற்கிறேன்...
மன்னிப்பீர்களா?
Nimnaya Blog Reader http://nimnaya.info/
ReplyDelete