உன் அன்பில் உயிர் வாழ்கிறேன்.....
உன் வார்த்தையில் வண்ணமாகிறேன்...
உன் பார்வையில் என் பாதையை காண்கிறேன்
உன் கோபத்தையும் குறைவில்லாமல் ரசிக்கிறேன்
இன்று உன் பிரிவில் என் வலியை உணர்கிறேன்....
என்று உன் வருகை என என் விழிகளை வழிகளில் வைத்து காத்திருக்கிறேன்...
காதலுடனும் கற்பனைகளுடனும்....

No comments:
Post a Comment