Saturday, February 11, 2012

கல்லறை

கவலைகள் தீரும் இடம் 
கல்லறைகள் என்றாலும் 
கண்ணீரைத் துடைத்து விட்டு 
கடைசிவரை கண் திறக்காமல் 
காத்திருப்பேன் அடுத்த ஜென்மம் வரை 
உனக்காக மட்டுமே..... 

No comments:

Post a Comment

Depacco.com
free counters