வழியினில் வந்த நீ என் வாழ்வினில் தந்த வலிகள்
இன்று என் விழிகளில் வழிகின்றது .......
கண்ணீர் துளிகளாக.....
இரு விழிப்பார்வையும்
ஒருவனின் வருகைக்காக
வலிகளையும் மறந்து
விழிகளைத் திறந்து
காத்துக்கொண்டிருக்கின்றது......
ஆனால்
கழிந்து கொண்டிருப்பது நாட்கள் மட்டும்தான்....
அதில் அழிந்து கொண்டிருப்பது என் வாழ்க்கையும் தான்...

No comments:
Post a Comment