மழலைகளின் மொழிகளும்
மறந்து சென்ற நினைவுகளும்
எப்பொழுதும் புரியவே புரியாது ...
மழலை சிரிப்பில் உள்ளம்
மயங்கி விடும் போது ......
கலங்கி விட்ட நெஞ்சம் கூட
கொஞ்சம்....மலர்ந்து விடும்....
குழந்தையாகவே இருக்கும் வரம்
கிடைத்தால் என்ன?
நாம் வாழ் முழுவதும்
வசந்தமாகவே இருந்து விடலாம்....
No comments:
Post a Comment